Map Graph

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பெண்கள் கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும். இக்கல்லூரி இளங்கலை மற்றும் பாடங்களில் மாணவிகளைச் சேர்க்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாக இது செயல்படுகிறது. இக்கல்லூரி மேற்கு வங்காள மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியாகும்.

Read article
படிமம்:Entrance_-_Lady_Brabourne_College_-_P_1-2_Suhrawardy_Avenue_-_Kolkata_2015-02-28_3579.JPGபடிமம்:India_West_Bengal_adm_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Lady_Brabourne_College_students.jpg